vanakkam Solli Vanangukirom - Official Video Song | வணக்கம் சொல்லி வணங்குகிறோம் | Maaveerar songs

2016-10-17 139

Please Subscribe!
Tamil Media House
https://www.youtube.com/c/tamilmediahouse
https://www.facebook.com/tamilmediahouseproduction

அன்புள்ள நெஞ்சங்களே வணக்கம் !

உலகின் அனைத்து தேசங்களிலும் வாழும் தமிழீழ உறவுகளின் வாசல் நோக்கி தமிழீழத்தின் உணர்வுகளைக் காற்றில் அனுப்பி வைக்கும் முயற்சி இது.

போராட்ட நெருக்கடியிலும் உயிர் தியாகங்களிலும் எம் போராளிகள், கலைஞர்கள்,பொதுமக்களின் அற்பணிப்பில் உருவாக்க பட்ட படைப்புகளையும் மற்றும் எம் மொழியின் எம் போரட்டதின் வரலாறு சுமந்த பதிவுகளினை அழிந்து விடாமல் பாதுகாத்து எமது அடுத்த சந்ததியினரிடம் கையளிப்பது எமது கடமையாகும்.

இயக்குனர்
தமிழ் மீடியா ஹவுஸ்.